
ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், வருண், சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் சீறு. நீண்ட வருடங்களுக்கு பின் படம் முழுக்க அதிரடி ஆக்ஷன் செய்யும் வாய்ப்பு ஜீவாவிற்கு கிடைத்துள்ளது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள வருண் மிரட்டலான நடிப்பை கொடுத்திருப்பது ஸ்னீக் பீக் வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது.