குட்ட கவுனு கும்தாவா இருக்கு!…அல்ட்டிமேட் கவர்ச்சியில் ரெஜினா….

Published on: August 30, 2022
regina
---Advertisement---

மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட சில தமி படங்களில் நடித்தவர் ரெஜினா கஸந்திரா.தெலுங்கில் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

regina

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஆவார்.ஆனாலும், இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறமுடியவில்லை.

இதையும் படிங்க: 22 வருட பகையை தீர்த்து கொள்வாரா அஜித்.?! விக்னேஷ் செய்த வேலையால் கடுப்பான ரசிகர்கள்.!

regina

தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

regina

இந்நிலையில், குட்ட கவுனில் தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஸ்லோமோஷன்ல காட்டினாலும் சொகமாத்தான் இருக்கு!…பூனம்பாஜ்வா ஹாட் ரீல்ஸ் வீடியோ…

regina