
Cinema News
அவர் இல்லை என்றலும் நான் இந்த இடத்திற்கு வந்திருப்பேன்… தளபதி விஜய் கூறிய ஷாக்கிங் தகவல்.!
Published on
தளபதி விஜய் தற்போது நம்பர் ஒன் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அண்மையில் ஓர் முன்னணி பத்திரிகை நிறுவனம் கூட இந்தியாவில் அதிகம் பிரபலமான நடிகர்கள் பட்டியல் வெளியிட்டது அதில், முதல் இடத்தில் தளபதி விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய் ஆரம்பகால கட்டங்களில் பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளார். அதனை எல்லாம் கடந்து தனது நடிப்பாற்றலை ரசிகர்களுக்கு பிடித்தவாறு மெருகேற்றி தற்போது இந்த இடத்தில் உள்ளார். அதற்கு தளபதி விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒரு முக்கிய காரணமாகும்.
இதையும் படியுங்களேன் – உங்கள தொட்டால் நான் வருவேன்… கம்பீரமாய் துணை நின்ற விஜயகாந்த்.. நெகிழ்ந்து போன சினிமா பிரபலம்.!
விஜய் ஆரம்ப காலத்தில் நடித்த பல்வேறு திரைப்படங்கள் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களாக இருக்கும். இது பற்றி ஒரு நேர்காணலில் தளபதி விஜய் குறிப்பிடும் போது,
இதையும் படியுங்களேன் – 22 வருட பகையை தீர்த்து கொள்வாரா அஜித்.?! விக்னேஷ் செய்த வேலையால் கடுப்பான ரசிகர்கள்.!
‘எனது தந்தையினால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். ஒருவேளை எனது தந்தை இயக்குனராக இல்லாமல் இருந்திருந்தாலும் நான் இந்த இடத்தில் இருந்து இருப்பேன். அப்போது புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மற்ற வாய்ப்பு தேடுபவர்களை போல பட நிறுவனங்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு இருப்பேன். ஆதலால் நான் திரையில் அறிமுகமாவதற்கு கொஞ்சம் வருடங்கள் ஆயிருக்கும். ஆனாலும், நான் நடிப்பின் மீது தான் கவனம் செலுத்தி இருந்தேன். என தனது லட்சியத்தின் மீதும் திறமை மீதும் நம்பிக்கை வைத்து பேசி இருந்தார் தளபதி விஜய்.
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...
Idli kadai: ராயன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் நேற்று வெளியானது.. இந்த படத்தை ரெட்ஜெயண்ட்...
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...