Connect with us

Cinema News

இந்த பொண்ணு மேல கைவைக்க முடியும் அந்தாளு வைக்கிறாரு… கவிஞரை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி.!

சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் தற்போது பெரும்பாலும், வெளியில் பெண்கள் தைரியமாக புகார் கூற முன்வருவதால் சற்றே குறைந்துள்ளது எனலாம். இருந்தும் முழுமையாக குறையவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகவே இருக்கிறது.

chinmayi

இந்த பாலியல் சீண்டல் புகாரை மீ டூ என பல பெண்களும் கூற ஆரம்பித்து விட்டனர். இதனை குறிப்பிட்டு , சில வருடங்களுக்கு முன்னரே பாடகி சின்மயி , கவிப்பேரரசு வைரமுத்து பற்றி பகிரங்கமாக புகார் கூறினார்.

இதையும் படியுங்களேன்  – விக்ரம் ரசிகர்களுக்கு இது ஒன்னும் புதுசில்ல… பெரிய எதிர்பார்ப்பு சுமார் வெற்றி… ஷாக்கிங் லிஸ்ட் இதோ…

அண்மையில் கூறுகையில், ‘ நான் சிறு வயதில் இருந்த போது எனது அம்மா கீழே இருந்தார். என்னை மேலே அழைத்தார் நானும் நம்பி சென்றேன். அங்கு என்னை கட்டி பிடித்தார் என பகிரங்கமாக கூறினார் சின்மயி.

இதையும் படியுங்களேன்  – யுவன் பிறந்த கதை தெரியுமா.?! அழகாய் விவரிக்கும் இளையராஜா.. வைரலாய் பரவும் அந்த வீடியோ…

மேலும் கூறுகையில், ‘ சமுதாயத்தில் பெரிய மனிதர் போல பிம்பப்படுத்தி வைத்துள்ளோம். இந்த பொண்ணு மேல கைவைக்க முடியும். நம்மள யாரு கேப்பானு அந்தாளு கை வைக்கிறார்.  அவருக்கு அரசியல் சப்போர்ட் இருக்கு. இன்னுமும் இருக்கு. என பேசினார் சின்மயி.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top