கொஞ்ச நேரத்தில் தளபதி ரசிகர்களை அதிர வைத்த வரலட்சுமி.! விஜயின் புது லுக்.! வைரலாகும் புகைப்படங்கள்…

Published on: August 31, 2022
---Advertisement---

தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.

Also Read

இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார். என்பது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்களேன்  –  இந்த பொண்ணு மேல கைவைக்க முடியும் அந்தாளு வைக்கிறாரு… கவிஞரை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி.!

தளபதி 67 பற்றி ஏதேனும் அறிவிப்பு வெளியாகதா? வாரிசு திரைப்படத்தின் அப்டேட் வராதா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று வரலட்சுமி சரத்குமார் ஓர் புதிய விஜய் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து விட்டார்.

இதையும் படியுங்களேன்  –  இந்த பொண்ணு மேல கைவைக்க முடியும் அந்தாளு வைக்கிறாரு… கவிஞரை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி.!

உடனே ரசிகர்களும் ஆவலுடன் அடுத்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளார் என்றவாறு நினைத்து அவர் டிவிட்டர் முழுதாக பார்க்கையில் தான் தெரிந்தது அவரும் தளபதி விஜய்யும் இன்று ஹைதராபாத் சென்று உள்ளனர். அப்போது வரலட்சுமி அருகில் விஜய் விமானத்தில் இருந்து உள்ளார். இதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் எனது அருகில் தளபதி விஜய் மற்றும் நான் ஹைதராபாத் செல்கிறோம் என்று மட்டும் குறிப்பிட்டு உள்ளார். இதனை படித்த பின்னர் தான் ரசிகர்கள் சற்று அமைதியானார்கள்.