Connect with us

Cinema News

கடைசில நீங்களும் ‘அந்த’ லிஸ்ட்ல சேர்ந்துடீங்களே.?! நம்ம பொம்மியின் ஆட்டம் ஆரம்பம்….

தமிழ் சினிமாவில், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அடுத்த படத்திற்கு தனது சம்பளத்தை அதிகரித்து விடுவார்கள். அந்த நடைமுறை ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

aparna3_cine

அந்த வரிசையில் தற்போது சூரரை போற்று  பொம்மி அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளார். ஆரம்பத்தில் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக இருந்த இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான சூரரைபோற்று திரைப்படத்தில் பொம்மி எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதையும் படியுங்களேன்  –  எந்த நடிகனும் சினிமாவ தூக்கி நிறுத்தல.! அவர் முன்னாடியே ஓப்பனாக பேசிய உலகநாயகன்.!

இவரது நடிப்பை பாராட்டும் வகையில் அண்மையில் தான் அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும், சிறந்த படம், பின்னணி இசை என பல்வேறு விருதுகளை படம் வென்றது.

aparna_main_cine

இதையும் படியுங்களேன்  –  அந்த சம்பவம் நடந்துவிட்டால் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும்.. ஓப்பனாக பேசிய தமிழ் பட நாயகி.!

தேசிய விருது பெற்றவுடன் தற்போது தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம் அபர்ணா பால முரளி. நல்ல நடிகை, நடிக்க தெரிந்த நடிகை இவரும் இவ்வாறு  சம்பளம் ஏற்றிவிட்டாரே என பல சினிமாகாரர்கள் புலம்பி வருகின்றனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top