அந்த மாறி கதாபத்திரம் நடிக்க டபுள் ஓகே… கிளுகிளுப்பை கூட்டிய குட்டி நயன்தாரா…

Published on: September 4, 2022
---Advertisement---

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த ஜொலித்தவர்கள் வெகு சிலரே அதில் ஒரு சிலர் மட்டுமே இன்னும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் நடிகை வாணி போஜன்.

vani bhojan

 

இவர் பெரியதுறையில் நடித்து ஓ மை கடவுளே எனும் திரைப்படம் மூலம் அதிக ரசிகர்களை பெற்றார். அதன் பின்னர் ட்ரிபிள்ஸ் எனும் வெப்சீரிஸ்-சில ஜெய் உடன் இணைந்து நடித்திருந்தார். மேலும், சியான் விக்ரமுடன் மகான் படத்திலிருந்து சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டு இருந்தன.

அண்மையில் இவர் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் தொடர் சோனி லைவ் தளத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. அதில் வாணி போஜன் நடிப்பு பலரது பாராட்டுகளை பெற்றது.

vani bhojan

இதையும் படியுங்களேன் –  அஜித்திற்கு மேடையிலேயே வாழ்த்து கூறிய விஜய்.! நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணியில் எஸ்.ஏ.சி.!

அண்மையில், ஒரு பேட்டியில் பேசியிருந்த வாணி போஜன், கிளாமர் வேடங்களில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பேன் என்று கூறி இருந்தார். அதுபோல ஹிந்தியில் ஆலியா பட் நடித்து பெரிய வெற்றியை பெற்ற கங்குபாய் திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் நடித்த ஆசை என்று கூறியிருந்தார். கங்குபாய் திரைப்படத்தில் ஆலியா பட் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் அது மிகவும் பேசப்பட்டது. அந்த வேடத்தில் வாணி போஜன் நடிக்க ஆசை என்று கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.