Cinema News
சோழநாட்டை கண்முன் நிறுத்தும் ‘பொன்னியின் செல்வன்’ – அதிரவைக்கும் டிரெய்லர் வீடியோ…
Published on
By
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்து அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ள நிலையில், முதல் பாகம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியாகி இதுவரை 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
Star Movie: சினிமாவில் நடிப்பது என்னவோ சாதாரண விஷயமில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்து மேலே ஏற நிறைய கலைஞர்கள் இன்றளவும் கஷ்டப்பட்டு...
கேபிஒய் பாலாவுக்கு 15 ஆம் ஆண்டு நார்வே சினிமா விருது விழா நிகழ்ச்சியில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது வழங்கப்பட்டது....
நடிகர் விவேக் கலைவாணரின் சிந்தனைகளைக் கடைபிடித்து வருபவர். அப்துல்கலாமின் மரம் நடுதலை ஆதரித்து லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டியவர். திரைப்படங்களில் காமெடியுடன் சமுதாய...
இதுவரை மூன்று படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கும் நிலையில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் அடுத்த வாரம் மே 10 ஆம்...
டோலிவுட்டு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் குபேரா படம் உருவாகி வருகிறது. அந்தப்...