Entertainment News
குட்டி இடுப்பு கும்தாவா இருக்கு!…பிரியாமணியின் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்…
தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமனி, தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், பருத்திவீரன் படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்க விரும்பவில்லை. எனவே, தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு பல படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: எவனும் எட்டிப் பாக்கக் கூடாது!…டாப் ஆங்கிளில் விருந்து வைக்கும் ராஷ்மிகா….
முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வரும் அவர் இதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: வாவ் அள்ளுது!…எல்லாரும் ஓடியாங்க!…சினேகா அக்கா போட்டோ போட்ருக்காங்க…
இந்நிலையில், இன்று ஓணம் என்பதால் கேரளா ஸ்பெஷல் வெள்ளை நிற புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.