குளியல் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்த விஜே பார்வதி!

மதுரையில் ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை துவங்கியவர் விஜே பார்வதி. இவர் நீயா நானா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பேமஸ் ஆக துவங்கினார். கலாட்டா யூடியூப் சேனலில் எடக்குமடக்கான கேள்விகளை மக்களிடம் கேட்டு பிரபலமானார்.

அதன் பிறகு ஜீ தமிழ் தொலைகாட்சி சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். பின்னர் தொடர்ந்து டிவி ஷோ, நேர்காணல் என பிசியாக இருந்து வரும் பார்வதி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு ட்ரிப் நடித்துள்ள பார்வதி அங்கு குளுகுளு குளியல் போட்ட ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
