நாலு மாசமா ஒரே டிரெஸ்ஸா? எப்பதான் மாத்துவ…? – ஷாலு ஷம்முவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Published on: February 6, 2020
---Advertisement---

aeccc880b7d7b05c293631653fb8b1dc

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கவர்ச்சியான உடையில், ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

சமீபத்தில் வெளிநாட்டில் கடற்கரையில் குட்டைப்பாவாடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் சூட்டை கிளப்பினார். தற்போது அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸை தொடர்ச்சியாக பார்த்து வரும் நெட்டிசன் ஒருவர் ‘ 4 மாசமா  ஒரே ட்ரெஸ்லேயே ஸ்டேட்டஸ் போடுறியே எப்பதான் வேற டிரஸ் மாத்துவ?’ என கேள்வி எழுப்பி கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Comment