தமிழ் சினிமாவின் இன்னொரு விஜயகாந்த்….! ஏவிஎம் நிறுவனத்தையே புறக்கணித்த நடிகர்…காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க…

Published on: September 13, 2022
ram_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக வந்தாலும் அவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உச்சத்தை அடைந்தார். இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உற்சாகப்படுத்தி வந்தார்.

ram1_cine

இவரின் திரைப்படங்களோடு வேறெந்த நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் போட்டி போடாது. போட்டி போட
தயங்குவார்கள். அந்த அளவிற்கு வெள்ளிவிழா கொண்டாடும் படங்களிலயே நடித்து வந்தார். புது புது இயக்குனர்கள், புதுபுது தயாரிப்பாளர்கள் இவர்களுக்கே வாய்ப்பு கொடுத்து வந்தார்.

இதையும் படிங்கள் : ரஜினி இந்த வேலையை பண்ணிருக்கவே கூடாது…! ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தவித்த பாக்யராஜ்…

ram2_cine

இத்தனை வெற்றிப் படங்களை கொடுத்த ராமராஜன் இதுவரை ஏவிஎம் நிறுவனத்தில் நடித்ததே இல்லையாம். ஏனெனில் இவர் இரு வளர்ந்து விட்ட நிலைக்கு வந்த பிறகு இன்னும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு நடித்துக் கொடுக்க கூடாது. என்ற முடிவுக்கு வந்தாராம். நம்மால் சின்ன சின்ன கலைஞர்கள் பயனடையட்டும் என்ற மன நிலை படைத்தவர் நடிகர் ராமராஜன்.

ram3_cine

ஏராளமான புதுபுது கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் இப்ப உள்ள தலைமுறைகள் நேருக்கு எதிர்மாறாக இருக்கின்றனர். பெரிய நிறுவனங்களோடு கைகோர்த்தால் தான் மாஸா வரமுடியும் என கருதுகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.