பாலில் ஊறவச்ச பால்பேனி…பலானதை காட்டி பசங்களை கவுத்த பூனம் பாஜ்வா…

Published on: September 14, 2022
---Advertisement---

கொழுக் மொழுக் அழகில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. முன்னணி நடிகர்களுடன் நடிக்காமல் போனாலும் ஜீவா, பரத் போன்ற இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது.

poonam

ஆனால், பல புதிய நடிகைகளின் வரவால் இவருக்கு வாய்ப்புகள் பறிபோனது. எனவே, சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

poonam

இடையில் அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அப்படங்களின் அவரின் ‘ஆண்ட்டி லுக்’ ரசிகர்களை அதிர வைத்தது.

இதையும் படிங்க: அரேபியன் குதிரை போல உன் உடம்பு!…பிக்பாஸ் சம்யுக்தாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….

poonam

தற்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாகி மீண்டும் அழகாக மாறியுள்ளார். அதோடு, மிகவும் கவர்ச்சியான உடைகளில் முன்னழகு மற்றும் இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை தனது சமூகவலை பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

poonam

இந்நிலையில், அசத்தலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரஹ்மான் மேல் உள்ள வெறுப்பில் பிரபல இயக்குனரை வைத்து செய்த இளையராஜா..

poonam

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.