
இதற்கு விளக்கம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன் ‘அந்த பையன் என் பேரன் மாதிரி. பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்றுதான் அந்த சிறுவனை அழைத்தேன். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை.’ என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தால் கோபமடைந்த நடிகர் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சரை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்.
This is so f***king nauseating! https://t.co/oHdKZmNtoY
— Prasanna (@Prasanna_actor) February 6, 2020