Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிகிலுக்காக வாங்கிய சம்பளம் எத்தனை கோடி? – விஜய் வாக்குமூலம்

நேற்று மாலை பிகில் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், நடிகர் விஜய் மற்றும் அப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

c0cc0d07ca6e905a363d3b48732f293c

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து பனையூரில் உள்ள அவரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. மேலும், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், வினியோகஸ்தர், கடன் அளித்தவர் என மொத்தம் 38 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், காசோலை மூலம் ரூ.300 கோடி மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பு செழியனிடமிருந்து ரூ.77 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.  

மேலும், பிகில் திரைப்படத்திற்காக விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்தார். விஜயின் சம்பளம் ரூ.80 கோடி ரூ.100 கோடி என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் ரூ.30 கோடி என்று வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top