துருவ் விக்ரமுக்கு தில்லு அதிகம்தான். அதுக்காக இப்படியா? –  அதிர்ச்சி புகைப்படம்

Published on: February 7, 2020
---Advertisement---

7782076c0a9178e1c78de8edf2fa6322

ஆனால், பாலா இயக்கிய விதம் பிடிக்காமல் போக வேறு இயக்குனரை வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் அப்படம் மீண்டும் எடுக்கப்பட்டு வெளியானது. அப்படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் துருவ் நடிக்கவில்லை.

துருவ் அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்றவர். எனவே, தற்போது மீண்டும் அவர் வெளிநாடு சென்றுவிட்டார். அங்கு சில பயிற்சிகளை முடித்த பின் மீண்டும் சென்னை திரும்பி அவர் சினிமாவில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அங்கு ஒரு மலைப்பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு அதற்கு துருவ் முத்தம் தரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

cdd363107985b858d39f5c934616e4df

Leave a Comment