அடடா!..இந்த லுக்கு வேற வெவல்!..வாலிப பசங்க மனசை கெடுக்கும் கனிகா…

Published On: October 3, 2022
kaniha
---Advertisement---

மணிரத்னம் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் உருவான ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

kaniha

மேலும், மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் தலை காட்டுவார்.

kaniha

சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் கட்டழகை பராமரித்து ரசிகா்களை கிளுகிளுப்பு ஏற்றி வருகிறார்.

இதையும் படிங்க: 200 ரூபாயால் பறிபோன வாய்ப்பு; மைசூர் காதல்… பாரதிராஜா சீக்ரெட்ஸ்!

kaniha

இந்நிலையில், புடவை கட்டி கொண்டையில் மல்லிப்பூ வைத்து அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வாலிப பசங்க மனதை கெடுத்துள்ளது.

kaniha