பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் சோனாக்ஷி. இவர் பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார்.

பல வருடங்களாக பாலிவுட்டில் நடித்து வருகிறார். தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

2010ம் ஆண்டு முதல் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் வாய்ஸில் ஹிட் அடித்த சூப்பர் பாடல்கள்… இதுவும் அவர் பாடல் தானா?

அவ்வப்போது அசத்தலான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வெண்ணைக் கட்டி உடம்பை அழகாக காட்டி ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

