இப்படி எல்லாம் ட்ரெஸ் போட்டா நாங்க எப்படி கண்ட்ரோல் பண்றது…? இளசுகளை வம்புக்கு இழுக்கும் ராஷ்மிகா…

Published on: October 7, 2022
---Advertisement---

கன்னடத்தில் பல திரைப்படங்களில் ராஷ்மிகா நடித்து வந்தாலும் “கீதா கோவிந்தம்” திரைப்படத்தில் அவர் தூக்கி காட்டிய இடுப்பு இளசுகளை கரப்பான்பூச்சி போல் கவிழ்த்துப்போட்டது. அதன் பின் இந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிப்போனார் ராஷ்மிகா. தனது சிக்கென்ற மேனியால் ரசிகர்களை எப்போதும் பதறவைத்து வருபவர் இவர்.

எந்த விழாவாக இருந்தாலும் இவர் அணிந்து வரும் உடைகள் சர்ச்சையை கிளப்புபவை. வேண்டுமென்றே தனது கட்டுக்கோப்பான முன்னழகை “நன்றாக பார்த்துக்கோ” என்பது போல் காட்டுவதுதான் இவரின் வழக்கமே.இவ்வாறு சினிமாவில் மட்டுமல்லாது தனது சமூக வலைத்தளத்திலும் மிகவும் பிசியான ஆள் ராஷ்மிகா. எத்தனை திரைப்படங்களில் பிசியானாலும் சரி, தன்னை இணையத்தில் தொடர்பவர்களை என்றுமே வாட வைத்ததில்லை ராஷ்மிகா.

அந்த அளவுக்கு எப்போதும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தை பிசியாக வைத்திருப்பவர். இந்த நிலையில் சமீபத்தில் பறவைக்கு சிறகு முளைத்தது போல் இவர் அணிந்த ஆடை பார்வையாளர்களை சொக்க வைத்துள்ளது. அப்புகைப்படங்களை ஆராதித்த இளசுகள் இணையத்தில் தீயாக பரப்பி வருகின்றனர்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.