சேலையிலும் நீ செம ஹாட்டு!…வேற லெவலில் காட்டும் கீர்த்தி ஷெட்டி…

Published on: October 9, 2022
krithi shetty
---Advertisement---

தெலுங்கு சினிமா உலகிலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ள நடிகைகளில் கீர்த்தி ஷெட்டியும் ஒருவர். உப்பண்ணா திரைப்படம் மூலம் தெலுங்கில் நடிக்க துவங்கினார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

krithi

அதன்பின் சில படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி வளரும் இளம் நடிகையாக மாறியுள்ளார். தமிழ்பட இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு பக்கம் சென்று இயக்கிய வாரியர் படத்திலும் நடித்திருந்தார்.

krithi

இப்படத்தில் இடம் பெற்ற புல்லட்டு பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. ஆனால், திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.

இதையும் படிங்க: இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாகிறார் நயன்!..புகைப்படத்தை வெளியிட்டு குதூகலத்தில் விக்கி!..

krithi

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து துவங்கப்பட்ட வணங்கான் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் கீர்த்தி ஷெட்டி. ஆனால், சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

krithi

இந்நிலையில், புடவையையே படு கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

krithi

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.