
தர்பார் திரைப்படத்திற்கு பின் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது. இதில், ரஜினி திருநீறு பூசி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, பட்டு வேஷ்டி சட்டை, முறுக்கு மீசை என அசத்தலான கெட்டப்பில் இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
#Thalaivar168
திருநீறு
ருத்ராட்சம்
வேட்டி சட்டை &
முறுக்கு மீசை Swag #Thalaivar Vera Level
Court Backdrop
Buzz s tat #Nayanthara Plays a Lawyer in #Thalaivar168
So Now it's Pretty Much Confirmed pic.twitter.com/2GckCrwZSY— KarthickPrabhakaran (@KarthiPrabha23) February 7, 2020