விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா.

சினிமா வாய்ப்பை பெறுவதற்காக கொழுக் மொழுக் உடம்பை தூக்கலாக காட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இதன் காரணமாக சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. தற்போது ஓமை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

சமூகவலைத்தளங்களில் இவர் பகிறும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு தக்காளி சோறுதான்.
இந்நிலையில், கடற்கையில் பிகினி போன்ற உடையில் செக்ஸியாக மூவ்மெண்ட் கொடுத்து பர்ஃபாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..
https://www.instagram.com/reel/Cj2n-CqgFFc/?utm_source=ig_web_copy_link
