30,000 பேர் மோதும் சண்டைக்காட்சி – மெர்சல் காட்டும் இந்தியன் 2 !

Published on: February 9, 2020
---Advertisement---

237495a426944e08adcd0b89df8aada1

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் படத்தைப் பற்றிய முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் மற்றும் ஏகப்பட்ட கோலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தியன்  2 படத்தின் படப்பிடிப்பு பல தடைகளுக்கு பிறகு மீண்டும் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெறபோகும் முக்கியமான காட்சி ஒன்றை இப்போது படக்குழு படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சண்டைக்காட்சியில் 30,000 பேர் வரைக் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்நியன் மற்றும் எந்திரன் ஆகிய படங்களில் இதுபோல பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளை ஷங்கர் தன் படங்களில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment