ஒருபக்கம் எப்பவும் ஓப்பன்தான்!..திவ்யா பாரதியின் ஹாட் கிளிக்ஸ்…

Published on: October 25, 2022
divya bharathi
---Advertisement---

இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வந்தவர் திவ்யா பாரதி. ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அறிமுகமானார்.

Also Read

இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

divya

மேலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள ஒரு வெப் சீரியஸிலும் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

divya
divya

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.

divya

இந்நிலையில், பாவாடை தாவணியில் ஒருபக்க மாராப்பை விலக்கி ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

divya