சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து அசர வைப்பார்.

ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா, அதன் மூலமாகவே நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், புடவையில் முன்னழகை தூக்கலாக காட்டி தீபாவளி கொண்டாடி ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.






