ஆந்திராவை சேர்ந்தவர் இஷா ரெப்பா. மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். தெலுங்கில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் செய்து வந்தவர் இவர். ஒரு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

அதோடு, சமூக வலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு தக்காளி சோறுதான். ஏனெனில், கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.

இவரின் புகைப்படங்களுக்குன்றே தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.

இந்நிலையில், காம பார்வை வீசி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

