கல்கத்தாவை சொந்த ஊராக கொண்டவர் ஐஸ்வர்யா தத்தா. ஆல்பம் வீடியோவில் நடிப்பது, திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை வரவே சென்னைக்கு வந்தார்.

ஒருவழியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஆனாலும், அவர் எதிர்பார்த்த சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், அரைகுறை ஜாக்கெட்டில் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

