தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த வட மாநில நடிகைகளில் அனைக்கா சொட்டியும் ஒருவர். இவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். பாலிவுட் மற்றும் டோலிவுட் பட இயக்குனர் ராம்கோபால் வர்மா மூலம் நடிகையானவர் இவர்.

அதன்பின் தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில், காவியத்தலைவன் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கொழுக் மொழுக் உடம்பை காட்டி செக்ஸி லுக் விட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.

ஒருபக்கம், அரைகுறை உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை பாதி மறைக்கும் ஜாக்கெட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

