">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
செம்பருத்தி சீரியல் நடிகையின் திடீர் திருமணம் – வைரலாகும் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் பலராலும் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் வில்லியான நடித்து வருபவர் பாரதா நாயுடு.
இவருக்கும் பரத் என்பவருக்கும் திருவண்ணாமலை கோவிலில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.