ஸ்லிம் பியூட்டியாக திரைப்படங்களில் கலக்கி வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

டெல்லியில் பிறந்து ஹைதராபாத்தில் செட்டிலாகி தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சில தமிழ் படங்களிலும் நடித்தார். ஆனால், அப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை.

ஆனால், தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியடைவே தெலுங்கில் பல படங்களில் நடித்தார். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே. என சில தமிழ் படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: போதும்மா கழட்டி எறிஞ்சிடாத!..டைட் உடையில் பிதுங்கும் அழகை காட்டும் தன்யா…

ஒருபக்கம், தனது ஒல்லி பெல்லி உடம்பை கவர்ச்சியாக காட்டும் உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

