Entertainment News
இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரிதான்!..குட்டகவுனில் மூடேத்தும் பூனம் பாஜ்வா…
தெலுங்கு, கன்னடம் என சில படங்களில் நடித்து விட்டு பின் கோலிவுட் பக்கம் வந்தவர் பூனம் பாஜ்வா. இயக்குனர் ஹரி தான் இயக்கிய சேவல் படத்தில் இவரை அறிமுகம் செய்தார்.
பளிச் அழகு, கொழுக் மொழுக் உடம்பு என பூனம் பாஜ்வாவை கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை.
இடையில் சில வருடங்கள் காணாமல் போனார். அதன்பின் ஆண்ட்டி லுக்கில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், குட்டகவுனில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.