ரு.4600 கோடி விலையில் பில்கேட்ஸ் வாங்கிய சொகுசு கப்பல் – தலையை சுற்றவைக்கும் வசதிகள்!

Published on: February 10, 2020
---Advertisement---

f6cbec841e526e3187680fde62d0d28f

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழ்பவர் மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனர் பில்கேட்ஸ். இவர் சமீபத்தில் ரூ.4600 மதிப்புள்ள சொகுசு கப்பலை விலைக்கு வாங்கியுள்ளார். இது ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிப்பதற்காக இந்த கப்பலை அவர் வாங்கியுள்ளார். இந்த கப்பல் 370 கோடி நீளமுடையது. 5 அடுக்குகள் கொண்டது. இதில் 31 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் யோகா, ஜிம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் செண்டர், நீச்சல் குளம் என அனைத்து வசதிகளும் உள்ளது.

Leave a Comment