நாட்டுக்கட்ட உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருபவர் சஞ்சனா சிங்.

மும்பையை சேர்ந்த இவர் ரேணிகுண்டா திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியாக நடித்ததால் தொடர்ந்து அது போன்ற வேடங்களே அவரை தேடி வந்தது.

கருணாஸுக்கு லிப்லாக் கொடுக்கும் காட்சிகளிலெல்லாம் நடித்தார். ஒருபக்கம் மாடலிங், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வலம் வருகிறார்.

அதோடு, மிகவும் கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், சேலை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

