குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நஸ்ரியா. தமிழில் ‘ராஜா ராணி’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

ஆனாலும், தமிழில் அவர் அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை. குமரி ஆனாலும் சிறுபிள்ளை போல அவரின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இவர் நடிப்பில் வெளிவந்த ‘ பெங்களூர் டேஸ்’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாகும்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா வேலை ஓடாது செல்லம்!..முண்டா பனியனில் மூடேத்தும் அனைக்கா…

நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

அதோடு, அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட்டில் அங்கங்க கிழித்துவிட்டு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

