கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு !

Published on: February 11, 2020
---Advertisement---

4f4ffdef520aeeafd552b90c3e0cb8de

ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ஜாக்கி சான் கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

சீனாவைக் கடந்த மூன்று மாத காலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் செயல் என்றால் அது கொரோனா வைரஸ்தான். இந்நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் இந்த வைரஸ் தாக்குதலுக்கு தனி மனிதராகவோ அல்லது குழுவாகவோ மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் யென் பரிசுத்தொகை அளிக்க இருப்பதாக சொல்லியுள்ளார். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1.02 கோடியாகும்.

Leave a Comment