செர்ரி பழம் உதடு கிட்ட வான்னு கூப்பிடுது!…பசங்களை பாடாய்படுத்தும் சிருஷ்டி டாங்கே…

Published on: November 9, 2022
srushti
---Advertisement---

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘டார்லிங்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

srushti dange

தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

srushti dange

எனவே, தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இதையும் படிங்க: இப்படி காட்டினா கண்ட்ரோல் பண்ண முடியாது!…எல்லை மீறிப்போகும் மீரா ஜாஸ்மின்..

srushti dange

இந்நிலையில், சிவந்த உதடை க்ளோசப்பில் காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

srushti dange