ஆந்திராவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் இசன்யா மகேஸ்வரி. சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை எனும் படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானர். சில கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். குறிப்பாக இடுப்பழகு மற்றும் தொப்புளை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஐயோ ஒவ்வொன்னும் வேற லெவலு!…அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஜான்வி கபூர்…

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

