ஐயோ அப்படி மட்டும் பாக்காத…போதையேறுது!..விஜே அஞ்சனாவின் ஹாட் கிளிக்ஸ்..

Published on: November 11, 2022
anjana
---Advertisement---

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே அஞ்சனா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங், விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால், சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கேரியை துவங்கினார்.

anjana

அதன்பின் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலை பார்த்துள்ளார். கயல் திரைப்படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: என்ன அழகு…எத்தனை அழகு!..ஒவர் டோஸ் அழகில் மயக்கும் நடிகை பூர்ணா…

anjana
anjana

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்பட நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

anjana
anjana

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

anjana
anjana

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

anjana4
anjana4