கல்கத்தாவில் பிறந்துவளர்ந்தவர் மதுமிதா சார்சர். நடிகை மற்றும் மாடலாக வளம் வரும் இவர் சில பெங்காளி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சில வெப் சீரியஸ்கள், டிவி நிகழ்ச்சிகளில் மற்றும் ஆல்பம் வீடியோக்களில் இவர் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை எப்போதும் உசுப்பும் வகையில் இருக்கும். அந்த அளவுக்கு கவர்ச்சியை வாரி இறைத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.
இதையும் படிங்க: குட்ட பாவாடையில் மொத்தமா தெரியுது!…மறைக்காமல் காட்டும் இளம் நடிகை…

இந்நிலையில், அரைகுறை உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

