ரசிகர்களுக்கு விருந்து ரெடி… விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி-நயன்தாரா

Published on: February 11, 2020
---Advertisement---

63e66a7bb3dc51cfdfb94258575fe4a2

இப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் நயன் – விக்னேஷ் சிவன் இருவரும் சொந்த வாழ்வில் இணைய இப்படமே காரணமாக இருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதியும், நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதில், நடிகை சமந்தாவும் நடிக்கிறார் என்பதுதான் கூடுதல் செய்தி. இப்படத்தை லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்கவுள்ளது.

Leave a Comment