Entertainment News
ஐயோ இது உள்ள போடுறது ஆச்சே!…வாரிசு நடிகையின் கவர்ச்சி விருந்து…
திரையுலகில் உள்ள வாரிசு நடிகைகளில் கீர்த்தி பாண்டியனும் ஒருவர். நடிகர் அருண் பாண்டியனின் மகள் இவர். இவர் நடித்து 2 திரைப்படங்கள் மட்டுமே.
இவர் அறிமுகமானது தும்பா திரைப்படத்தில்தான். அதன்பின், அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே பெரிய வெற்றிப்படங்கள் இல்லை. எனவே, அந்த திரைப்படங்களுக்கு பின் ‘கொஞ்சம் பேசினால் என்ன’ என்கிற படத்தில் மட்டும் நடித்தார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
அதேநேரம், சமூக வலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும். அதிலும், பிகினி உடையை கவர்ச்சியான உடைகளில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களையே அதிர வைக்கும்.
இதையும் படிங்க: அந்த இடுப்ப பாத்தா ஹய்யோ அம்மா!..ஓப்பனா காட்டி உசுர வாங்கும் சவுந்தர்யா…
இந்நிலையில், சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற அவர் உள்ளாடையையே உடை போல் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.