Entertainment News
இவ்ளோ டைட்டா டிரெஸ் போட்டா நாங்க காலி!…சிக்குன்னு காட்டும் இஷா ரெப்பா…
ஆந்திரவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் இஷா ரெப்பா. எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தவர் இவர்.
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பல படங்களில் நடித்தாலும், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு சில படங்களில் மட்டுமே இவருக்கு கிடைத்தது.
எனவே, எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக கிளுகிளுப்பான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாகவே இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: விதவைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த புரட்சிகரமான தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை
இந்நிலையில், டைட்டான உடையில் உடற்பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.