உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்கு!…கட்டழகை காட்டி இழுக்கும் சனம் ஷெட்டி..

Published on: November 18, 2022
sanam shetty
---Advertisement---

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சனம் ஷெட்டி. சாஃப்ட்வேர் துறையில் பனியாற்றி பின் மாடலிங் துறைக்கு வந்தவர்.

sanam

அம்புலி எனும் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் சில மலையாள, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

sanam
sanam

பிக்பாஸ் தர்ஷனை காதலித்தார். இருவரும் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். ஆனால், சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதையும் படிங்க: விதவைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த புரட்சிகரமான தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

sanam

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனக்கு திரைப்பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார்.

sanam

ஆனால், அப்படி எதுவும் நடிக்கவில்லை.எனவே, தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து சினிமா வாய்ப்புகள் வரும் என காத்திருக்கிறார்.

sanam
sanam

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

sanam
sanam