தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தான் இப்போது இருக்கிற இணைய உலகில் டிரெண்டிங்காகி வருபவர்.

இவர் புகைப்படங்கள் இல்லாத சமூக வலைதள பக்கங்களை நாம் கடந்து செல்லவே இயலாது. அந்த அளவுக்கு மிகவும் பிரபலமாகியிருக்கிறார். ஹிந்தியில் 2018ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
Also Read

அதன் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜான்வி தமிழில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை ஏற்பட்டும் பயனளிக்க வில்லை. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி கனைகளை வீசி வரும் ஜான்வி ரசிகர்களை பந்தாடி வருகிறார்.

இந்த நிலையில் தன் முன்னழகை எடுப்பா காட்டுவது மாதிரியான புகைப்படங்கள் சில ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.



