பெங்களூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அம்ரிதா ஐயர் தமிழில் படைவீரன் என்னும் படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.

தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் வளரும் நடிகை அம்ரிதா ஐயர். இதற்குமுன் சில படங்களில் நடித்தாலும் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ திரைப்படத்தில் தென்றல் என்னும் கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரங்கனையாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்திருப்பார்.

தொடர்ந்து வணக்கம்டா மாப்ள, காபி வித் காதல், லிஃப்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : பரந்து விரிந்த கொடி!.. என்ன நீ ட்ரை பண்ணாலும் அங்க தான் பாப்போம்!.. புது லுக்கில் ரேஷ்மா!..

சமூக வலைதளங்களிலும் தன் பங்களிப்பை நாள்தோறும் காட்டி வருகிறார் அம்ரிதா. தன்னுடைய அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் வழு வழு மஞ்சள் நிற சேலையில் எடுப்பான தன் அழகை காட்டியவாறு போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
