கண்ட்ரோல் பண்ண முடியல..குறைச்சிக்க செல்லம்!..கேப் விடாம அடிக்கும் நடிகை….

Published on: November 26, 2022
sreemukhi
---Advertisement---

ஆந்திராவில் விஜே, நடிகை என கலக்கி வருபவர் ஸ்ரீமுகி. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர்.

sree
sree

விஜேவாக பிரபலமானாலே அடுத்து சினிமா மற்றும் மாடலிங் துறையில் நுழைவார்கள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. சில திரைப்படங்கள் நடித்துள்ளார்.

sree

திரைப்படங்களில் நடித்ததை விட கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் நெருக்கமானார்.

இதையும் படிங்க: அருண் விஜயை நேரில் சந்தித்தேன்… எங்க அப்பாவிடம் போனில் பேசினேன்… சீக்ரெட் பகிர்ந்த வனிதா விஜயகுமார்…

sree

இந்நிலையில், கடற்கரையில் சிவப்பு நிற புடவை அணிந்து கவர்ச்சி லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமைந்துள்ளது.

sree

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sree
sree