அஜித் வில்லன், தனுஷ் நாயகி: வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ அப்டேட்!

Published on: February 12, 2020
---Advertisement---

679f3931c9d8cc266f8c0764d979d373

இதனை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் அவர் தற்போது மூன்று படங்களை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று சூரி கதாநாயகனாக நடித்து வரும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது 

இதனை முடித்தவுடன் அவர் சூர்யாவின் படத்தை இயக்க உள்ளார். கலைப்புலி எஸ் தாணு நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் வாடிவாசல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படமும் ஒரு நாவலை அடிப்படையாக கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் வாடிவாசல் படத்தில் வில்லனாக நடிக்க விவேக் ஓபராயுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் அஜித் நடித்த விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நாயகியாக தனுஷின் ‘மாரி 2’ நாயகியான சாய்பல்லவி நடிப்பார் என்றும் அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறத

Leave a Comment