பாரதிராஜாவின் ‘மீண்டும் ஒரு மரியாதை’ – டிரெய்லர் வீடியோ

Published on: February 12, 2020
---Advertisement---

6d585ceaeaf1cfcf0036cdfbaeb7aa78

பல வருடங்களுக்கு பின் ‘முதல் மரியாதை’ படத்தை இயக்கிவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் பல இயக்குனர்களுக்கு முன்னோடியாக இருப்பவர். பல வருடங்களாக அவர் திரைப்படங்களில் நடித்து மட்டுமே வந்த அவர், தற்போது ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க, நக்‌ஷர்தா என்கிற புதிய முகம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு சபேஷ்-முரளி இசையமைத்துள்ளனர். இப்படத்திற்கு வைரமுத்து, நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படம் வருகிற 21ம் தேதி வெளியாகவுள்ளது.

Leave a Comment