பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் அமைரா தஸ்தாவும் ஒருவர். தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அடுத்தடுத்த திரைப்படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை.

எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். 10 வருடங்களாக இவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 4 வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பகீரா படத்திலும் அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ள அமைரா சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் கவர்ச்சிதான்.
இதையும் படிங்க: தொட்ட வழுக்கிட்டு போயிடும்!…சைனிங் உடம்ப காட்டி சூடேத்தும் நடிகை…

இந்நிலையில், ஜாக்கெட் போன்ற ஒரு சிறிய துணியில் முன்னழகை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
