Connect with us
eesha rebba

Entertainment News

இன்னைக்கு இதுவே போதும் செல்லம்!…டாப் கிளாஸ் கவர்ச்சியில் இளம் நடிகை….

ஆந்திராவில் பிறந்து வளந்தவர் இஷா ரெப்பா. சில தெலுங்கு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் சினிமாவுக்கு வந்து ஏறக்குறைய 10 வருடங்கள் ஆகிறது.

eesha

eesha

ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளில் உடல் அங்கங்களை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

eesha

இஷா ரெப்பா ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. ஆனால், மாடலிங் துறை அவரின் கேரியரை மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் அழைத்தும் நடிக்க மறுத்த நாட்டிய மங்கை!.. அவங்க சொன்ன காரணம் தான் ஹைலைட்!..

eesha

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

eesha

eesha

google news
Continue Reading

More in Entertainment News

To Top